(யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி பழைய மாணவியும் பேராதனைப் பல்கலைக் கழகப் பட்டதாரியும்) மலேசியாவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், இங்கிலாந்து, மில்ரன், ரொறன்ரோ-கனடா ஆகிய இடங்களை வதிவிடாகவும் கொண்டிருந்த திருமதி. கோகிலாம்பாள் விவேகானந்தன் (கோகிலா) அவர்கள் 22-08-2023 அன்று கனடாவில் இறைவனடி எய்தினார். அன்னார் காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை ...
தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும் பத்திரிகையாளரும் இசையோடு இணைந்த சிறந்த உரைகளை ஆற்றிய பெருமைக்குரியவருமான ‘இசைக் கவி’ ரமணன் கனடாவிற்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 9ம் திகதி கனடா கந்தசுவாமி ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெறும் இசையோடு இணைந்த உரையரங்கில் ‘பராசக்தியின் செல்லப்பிள்ளை பாரதி’ என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார். ...
பு.கஜிந்தன் இலங்கை வரலாற்றில் தென்னிலங்கையில் மக்களின் அறவழிப் போராட்டத்தால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய துரத்தப்பட்ட பின்னர் அரகல தரப்பு ஏனையோரையும் விரட்ட தீவிரம் பெற்ற போது பதில் ஜனாபதியாக பொறுப்பேற்று ஒரு சில நாட்களில் நீண்டநாள் போராட்டக்காரரை விரட்டி வீட்டுக்கு அனுப்பினார் ரணில் விக்கிரமசிங்க. ஆனால் தற்போது ஒரு ...