அமெரிக்காவில் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். டெக்சாஸ் மாகாணத்தின் பிரவுன்ஸ்வில் போர்ட் பகுதியில் இந்த பிரம்மாண்டமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாகவும் இந்த மெகா திட்டத்தில் இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முக்கியப் பங்காளராக இணைந்துள்ளது என்றும் ...
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் பிரிபொங் மாகாணம் கெர்சர் நகரில் நேற்று மாலை பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 11 பேர் பயணித்தனர். இந்நிலையில், கெர்சர் நகர சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தில் திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து வெளியேற ...
அமீரகத்தின் மீது தொடர்ந்து ஈரானின் ஏவுகணை தாக்குதல் தொடர் கிறது. நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் அந்நாட்டுக்கு அமீரகம் எச்சரிக்கை விடுத்ததுடன், ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த நிலையில் அமீரக ஆயுதப்படையினர் நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ...