இலங்கையில் தற்போது சுற்றுலா மேற்கொண்டுள்ள இங்கிலாந்து தேசத்தின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனின் வருகையானது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது என எமது கொழும்புச் செய்தியாளர் அறிவித்துள்ளார். சர்வதேச அரங்கில் பலம்பொருத்திய பிரதமராக முன்னர் அவரது பதவிக் காலத்தில் அறியப்பட்டிருந்த கெமரூன்,அவர்கள் தனது மனைவியுடன் சாதாரண பிரஜைகளாக இலங்கையை சுற்றிப் ...
கனடாவில் நிலவும் வீடுகள் தட்டுப்பாடு பிரச்சினையை சமாளிப்பதற்கு அனுபவம் நிறைந்த கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் தொழில் அறிந்தோர் அவசியமாகத் தேவை என்று தெரிவித்த கனடிய குடிவரவு அமைச்சர் கனடாவுக்கு புதிதாக புலம்பெயர்ந்தோர் வராவிட்டால், கனடாவில் நிலவும் வீடுகள் தட்டுப்பாடு பிரச்சினையை சமாளிப்பது சாத்தியமேயில்லை என்று கூறியுள்ளார் கனடாவின் புதிய ...
(மன்னார் நிருபர்) (13-08-2023) மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற உள்ள நிலையில் அன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க மடு திருத்தலத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார். -இந்த நிலையில் ஜனாதிபதியின் மடு திருத்தல ...