கணேஷ் விநாயக் இயக்கத்தில் அருள்நிதி நடித்த ‘அருள்வான்’ படம் ஜூலை 17 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அருள்நிதி. இவர் ‘வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13, டிமாண்டி காலனி 2’ ...
தனுஷ் – வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு ‘தமிழ் முருகன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் மைல்ஸ் டூ கோ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ‘தமிழ் முருகன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும் இந்தப் ...
காவேரி விவகாரத்தை இரு மாநிலங்களும் பேசி தீர்க்க வேண்டுமென தேவகவுடா கூறியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள கனகபுரா அருகே மேகதாது அணை கட்டும் முயற்சிகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில மக்களின் குடிநீர் மற்றும் மின்சார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த திட்டம் ...