பு.கஜிந்தன் 13ஐ நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை பாராளுமன்றத்தில் சுதந்திர கட்சி வழங்கும் – பிரதித்தலைவர் அங்கஜன் எம்.பி தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் முன்னெடுக்கப்படுகின்ற 13 வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான முழுமையான ஒத்துழைப்பை பாராளுமன்றத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி வழங்கும் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் பிரதித் தலைவரும் ...
பு.கஜிந்தன் சமஸ்டி வழங்கப்படா விட்டால் சிங்களவர் வெளிநாடுகளுக்கு ஓடுவதை விரைவில் பார்ப்பார் கம்மன்பில – சபா குகதாஸ் சமஸ்டி தீர்வை தொடர்ந்து வலியுறுத்தினால் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என வழமையான பாணியில் இனவாதத்தை ஊடகங்களில் கக்கியுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில என வடக்கு மாகாண சபையின் ...
அண்மையில் கனடாவின் ஜோர்ஜ் ரவுண் நகரத்தில் இடம்பெற்ற இளம் கர்நாடக சங்கீதக் கலைஞர் அவனீஷ் கிரிகரன் அவர்கள் தனது ‘அம்மம்மாவும்’இசையாசிரியையுமான ‘இசைக்கலைமணி’ பவானி ஆலாலசுந்தரம் அவர்களின் வழிகாட்டுதலில் பயின்று அற்புதமான தனது இசையரங்கேற்றத்தை அனைவருக்குமாக சமர்ப்பித்தார். அரங்கேற்றம் நடைபெற்ற தினத்தன்று அரங்கம் நிறைந்த மக்கள் கூட்டம் நிறைந்திருக்க சிவஶ்ரீ ...