நடராசா லோகதயாளன் தமிழ் மக்களிற்கான அதிகார பகிர்வு தொடர்பில் வடக்கு-கிழக்கிலுள்ள தமிழ் கட்சிகளுடன் ரணில் விக்ரமசிங்க நடத்திய கூட்டத்தில் அவருக்கும் இலங்கையின் மிக மூத்த தமிழ் அரசியல் தலைவரான சம்பந்தர் அவர்களுக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் எழுந்துள்ளதாக அறிய முடிகிறது. கடந்த புதன்கிழமை (18) ஜனாதிபதி செயலகத்தில் நீண்டகாலமாக ...
யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வோல்ஸ் புதன்கிழமையன்று யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபையின் ஆராய்ச்சிக்கூடத்தை பார்வையிட்டார். மேலும் பனை அபிவிருத்தி சபையினுடைய எதிர்கால செயற்பாடுகள், புதிய பனைசார் உற்பத்திப் பொருட்கள் கண்டுபிடிப்புக்கான நிதிஉதவிகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது. இதன்போது பனை ...
யாழ்ப்பாண கல்லூரியின் 1986ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர மாணவர்களின் பல மில்லியன் ரூபா நிதியியல், யாழ்ப்பாண கல்லூரியில் அமைக்கப்பெற்ற சூரிய மின் பிறப்பாக்கி இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. புவி வெப்பமுறுதல், நாட்டில் தற்காலத்தில் ஏற்பபட்டுள்ள மின்சார பிரச்சினைகள் என்பவற்றுக்கு தீர்வு வழங்கும் முகமாக இந்த மின் பிறப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது. ...