நடராசா லோகதயாளன். சீனாவின் சியா யான் 06 என்ற ஆய்வுக் கப்பல் இலங்கை வருவது இப்போது உறுதியாகியுள்ளது. அந்தக் கப்பல் வருமா வராதா என்ற சர்ச்சையின் மத்தியில் நிகழ்விற்கான அழைப்பிதழை சீனத் தூதரகம் விநியோகித்து வருகின்றது. சினாவின் சியா யான் 06 கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வருவதற்கான அனுமதி ...
நடராசா லோகதயாளன் இம்மாதம் 13ஆம் திகதி, (அதாவது இன்று வெள்ளிக்கிழமை) தமிழ் தேசிய கட்சிகள் திட்டமிட்டுள்ள கதவடைப்பு போராட்டத்துக்கு யாழ் வணிகர் கழகம் முழுமையான ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு நீதி கோரும் விவகாரத்துடன், தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை ...
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2023, 2024 பெரும்போகத்தில் வறட்சி, வெள்ளம், காட்டுயானை தாக்கத்திற்கு உள்ளான விவசாயிகளுக்கே குறித்த நஷ்டஈடு கிடைக்கப்பெற்றுள்ளதாக கிளிநொச்சி கமநல காப்புறுதிச்சபையின் உதவிப்பணிப்பாளர் (பதில்) P.பூரணச்சந்திரன் தெரிவித்தார். இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்திருந்தார். தொடர்ந்து தெரிவிக்கையில் 2023, 2024 காலப்பகுதியில் ...