தமிழ் இனப்படுகொலையின் அடையாளங்களை இல்லாமல் துடைத்தெறிவதற்கும் அவர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு!. யுத்தம் முடிவடையும்போது வடக்கில் தமிழ் மக்கள் தமது கைகளாலேயே அரசாங்கப் படையினரிடம் ஒப்படைத்த நெருங்கிய உறவினர்களுக்கு நேர்ந்த கதியை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்கு மரணச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அந்தப் குடும்பங்களின் உறவினர்களுக்கு இன்னும் அழுத்தங்கள் ...
எலும்புக்கூடுகள் எதுவுமே கண்டுபிடிக்கப்படாமல், விசாரணையை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ள, இலங்கையின் முதல் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 35 வருடங்களுக்கு முன்னர், சுமார் 150-ற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மட்டக்களப்பு, குருக்கள்மடத்தில் உள்ள மனிதப் புதைகுழியில் அகழ்வாய்வை ஆரம்பிக்க ரூ. ...
அமெரிக்க, இந்திய மற்றும் சீன ஆதிக்கப் போட்டிக்குள் சிக்கியுள்ள இந்து மா சமுத்திரப் பிராந்தியம். மீளவும் அமெரிக்கா இந்து சமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி காட்டியிருக்கிறதா? அல்லது இந்தியாவிற்கு சவால் விட்டு காட்டியிருக்கிறதா அல்லது இந்தியாவுக்கு பயிற்சிக்கு வந்த ஈரானிய கப்பலை மூழ்கடித்து இந்தியாவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுகிறதா ...