காந்தி சொல்வார்…. அகிம்சை என்பது சாகத் துணிந்தவரின் ஆயுதம், அது சாகப் பயந்தவரின் ஆயுதம் அல்லவென்று. காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் பொழுது சாகத் தயாராக இருந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார். எனவே சாகத் தயாராக இருப்பது முதலில் தலைவர்களாக இருக்க வேண்டும் என்று ...
தமிழரின் தொன்மையை உலகப் பரவலைஆய்வுசெய்த தமிழறிஞர் ஒரிசாபாலு அவர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மரியாதைகலந்த வணக்கங்கள். தமிழினத்தின் தொன்மை என்பதுகல்வெட்டுக்களிலும், அகழாய்வுகளிலும்வெளிப்படும் காலமிது. தரையில் கிடக்கும் இந்ததடயங்களைவிட ஆயிரக்கணக்கான தடயங்கள்கடலில் மூழ்கிப்போயுள்ளது என்பதை கடலாய்வின்வழியாக வெளிக்கொண்டு வந்து தமிழின் தமிழரின்தொன்மையை உலகறியச் செய்தவர் ஒரிசா பாலுஎன உலகால் ...
பு.கஜிந்தன் நொதேண் யுனியின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்று எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் தகதி யாழ்ப்பாணம் முற்றவெளிஅரங்கிலே இடம்பெறவுள்ளது. இது தொடர்பான ஊடக சந்திப்பு இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. ஊடக ...