தமிழ் மக்கள் தமக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் எவற்றுக்கும் நீதியை வழங்கத்தக்க சுயாதீன பொறிமுறைகள் உள்நாட்டில் இல்லை என்ற யதார்த்தத்தினை வெளியுலகிற்கு உணர்த்துவதற்கும் நீதித்துறையின் சுதந்திரத்தினைக் காப்பதற்கும் நாம் ஒன்றுதிரண்டு போராட வேண்டியுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச ...
மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மன்னார் நிருபர் (2-10-2023) மன்னாரில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட தாக கூறப்படும் முருங்கன் வைத்தியசாலை அம்புலன்ஸ் சாரதி உடனடியாக பதவி நீக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் ...
யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்தின் கீழ் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு இன்றையதினம் சென்.ஜேம்ஸ் மகளிர் பாடசாலை மண்டபத்தில், இயக்குனர் அருட்பணி ச.இயூஜின் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது. சிறுவர் தினத்திற்கான “இயற்கையோடு இணைந்த நம வாழ்வு” எனும் தலைப்பிலான ஓவியப் போட்டி மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. ...