பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் துணை ராணுவத்தினர் 30 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களுக்கும் அந்நாட்டு பாதுகாப்புப்படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவாடர் மாவட்டத்தில் உள்ள கடலோர காவல் படை ...
பாகிஸ்தானுடன் எங்களை ஒப்பிட வேண்டாம்..’ மேற்காசியாவில் மத்தியஸ்தம் செய்வது குறித்து சீனாவுக்கான இந்திய தூதர் துரைசாமி விளக்கம் அளித்தார். மேற்காசிய மோதல் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மத்தியஸ்தராக இருந்து பாகிஸ்தான் செயல்படுவது குறித்தும், சர்வதேச தலைமைத்துவத்தில் இந்தியாவின் பங்கு என்ன? என்பது குறித்து பீஜிங்கில் நடைபெற்ற ...
இயக்குநர் பன்னீர்செல்வத்தின் ‘ரேனிகுண்டா 2’ படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கி கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ரேனிகுண்டா’. அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிக்கும் 5 சிறுவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படம் தமிழ் ...