மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் உத்தரப் பிரதேச அணியான உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்டராக இருக்கும் அலிசா ஹீலி, உ.பி. வாரியர்ஸுக்கு பலம் சேர்ப்பார் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ...
(22-2-2023) மன்னார் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் கரீம் முஹம்மது ராசீக் தனது 56 ஆவது வயதில் இன்று புதன்கிழமை காலமானார். -திடீர் மாரடைப்பு காரணமாக இன்று புதன்கிழமை(22) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிய வருகிறது.
இந்தியாவின் 80வது வீரராக கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார் சென்னையை சேர்ந்த விக்னேஷ். இந்தியாவின் மூன்றில் ஒருபங்கு கிராண்ட் மாஸ்டர்கள் தமிழ்நாடு வீரர்கள் என்பது சதுரங்கத்தின் பிறப்பிடம் தமிழ்நாடு என்பதை அழுத்தம் திருத்தமாக மேலும் பதிவு செய்துள்ளது. இவரது மூத்த சகோதரர் விகாஷ் 2019 ம் ஆண்டு ...