அஸ்வின்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘மகா அவதார் நரசிம்மா’ படம் ரூ.300 கோடி வசூலை குவித்தது. இந்த அனிமே ஷன் படத்தில் சாம் சி.எஸ். இசை பெரியளவில் பேசப்பட்டது. மகா அவதார் வரிசையில் ‘மகா அவதார் பரசுராம்’ படம் அடுத்த ஆண்டு (2027) டிசம்பரில் வெளியாகிறது. இதுகுறித்து ...
பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. பி62 ஸ்டூடியோஸ், ஜியோ ஸ்டூடியோஸ் இப்படத்தை ...
நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் வரி பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. “கன்னக்குழியா புதைகுழியா குழப்புறயே” என தொடங்கும் இந்த கலக்கலான காதல் மெல்லிசை, இசையமைப்பாளர் ஜென் மார்டின் ...