தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க. 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட முக்கியமான கட்சிகள் அனைத்தும் இடம் பெற்று உள்ளன. அதன்படி ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் எண்ணிக்கை வருமாறு:- ...
பிரான்ஸ் நாட்டின் அப்பயி டிஸ் வாக்ஸ்-டி-செர்னே நகரில் ஜி7 வெளியுறவு துறை அமைச்சர்களுக்கான கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக மத்திய வெளிவிவகார துறை அமைச்சர் ஜெய்சங்கர் டில்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். அவர், பிரான்ஸ் நாட்டின் ஐரோப்பிய மற்றும் வெளிவிவகார துறைக்கான அமைச்சர் ஜீன்-நோயல் பேரட்டை சந்தித்து பேசினார். ...
அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து, ஈரானை வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதற்கு பதிலடியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது ஈரானும் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 4 வாரங்களாக போர் நீடித்து வந்த நிலையில், ...