மேகமலை பகுதியில் உயர்மட்டக்குழு அமைத்து நிலங்களை மறு ஆய்வு செய்ய வேண்டுமென அண்ணாமலை கூறினார். இது தொடர்பாக, வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: தேனி மாவட்டம் மேகமலை புலிகள் சரணாலயத்தை ஒட்டியுள்ள 14 ஊராட்சிகளில் சுமார் 1.5 லட்சத்திற்கும் ...
தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். முதியவர்களை விடுவித்து, இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. குறிப்பாக, அக்கட்சியின் இளைஞர் ...
தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள ஆசிரியர் தங்கராஜ் மற்றும் ஆசிரியை அமுதா ஆகியோருக்கு முதல்-அமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் ...