அடுத்த வாரம் கனடா வருகின்ற இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கனடிய நிதி மற்றும் தேசிய வருமான அமைச்சருமான François-Philippe Champagne அவர்களைச் சந்தித்து இரு தரப்பு நிதி மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பாக உரையாடுவார். இந்த சந்திப்பு ரொறன்ரோவில் இடம்பெறும் என்றும் அவரது வருகையின்போது ரொறன்ரோவில் உள்ள ...
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் பரினகொச்சோஸ் மாகாணம் உபஹசொ நகரில் இருந்து 38 கிலோமீட்டர் தூரத்தில் 66 கிலோ மீட்டர் ஆழத்தில் அண்டெஸ் மலைத்தொடர் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் ...
ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் சரிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஏழை நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவது பாரம்பரிய தங்கச்சுரங்கத் தொழிலாகும். எவ்வித நவீனப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, உயிரைப் பணையம் வைத்து மண்ணைத் தோண்டி தங்கம் ...