பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு வயது 94. கன்னட மொழி பேசும் குடும்பத்தில் டிசம்பர் 12, 1931-ஆம் ஆண்டு பிறந்த சௌகார் ஜானகி தெலுங்கு, ...
சூரி நடிக்கும் ‘மண்டாடி’ படத்திற்கு தணிக்கை வாரியம் “யு/ஏ” சான்றிதழ் வழங்கியது. தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி, தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில், கருடன், விடுதலை, கொட்டுக்காளி , மாமன் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘மண்டாடி’ என்ற ...
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘டோரதி’ படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தற்போது தனது 10-வது திரைப்படமாக ‘டோரதி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கீர்த்தி ...