அசோக் ராம் இயக்கத்தில் முனீஸ்காந்த் நடிக்கும் படத்தை ஜே.பி. சினிமாஸ் சார்பில் ஜெயக்குமார், ப்ரீத்தி தயாரிக்கின்றனர்.பழமையான கேமரா ஒன்றை மையப்படுத்தி தயாராகும் பேன்டஸி காமெடி படமான இதில், ரெடின் கிங்ஸ்லி, பாலாஜி சக்திவேல், விவேக் பிரசன்னா, கல்கி, ஜென்சன் திவாகர், வினோத் முன்னா, அனன்யா ராவ் உள்ளிட்ட பலர் ...
கென் கருணாஸின் ‘யூத்’ படத்தின் வெளியீடு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்டு பேசியிருக்கும் தனுஷ், “கென் கருணாஸை முதல்ல நான் ‘அசுரன்’ படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ சூட்டிலத் தான் பார்த்தேன். பார்த்தவுடனே ...
துபாயில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள நடிகர் அஜித் குமார் அங்கு சில மாதங்களாக தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். பயிற்சிகளின்போது அன்றாடம் அவரைச் சந்திக்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சென்று புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்ததுடன் அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர். துபாயில் போர் பதற்றம் காரணமாக, அவருக்கு என்ன ஆனது ...