தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை தலைமை செயலகத்தில், தமிழ்நாட்டின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான ராம்கோ குழுமத்தின் உயர்மட்ட அலுவலர்கள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில், ராம்கோ குழுமம் தமிழ்நாட்டில் மேற்கொண்டுவரும் பல்துறை சார்ந்த தொழில் செயல்பாடுகள் மற்றும் அந்நிறுவனத்தின் தொடர் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. ...
சுவிஸ்சலார்ந்து நாட்டில் நீண்ட காலம் வாழ்ந்தவர் தாயகத்தில் படுகொலை செய்யப்பட்ட பயங்கரமும் பரிதாபமும் நிறைந்த சம்பவம் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயில் இடம்பெற்றுள்ளமை குடாநாட்டிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் அதிர்ச்யை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸ்சலார்ந்து நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து, நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து ...
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில், ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் கைப்பற்றி மூடியது. இதற்கு பதிலடியாக, அமெரிக்காவின் கப்பல்கள் ஈரானை முற்றுகையிட்டு உள்ளன. ஈரானின் கப்பல்கள் உள்ளே செல்லவோ, வெளியே வரவோ விடாமல் அவை ...