இயக்குநர் ராம் சக்ரி இயக்கத்தில் இயக்குநர்களாக அறிமுகமாகி, தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களாக வலம் வரும் சமுத்திரக்கனி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் ‘கார்மேனி செல்வம்’. இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். ‘கார்மேனி செல்வம்’ படத்தில் ...
கடந்த ஆண்டு நடிகர் ரவி மோகன் ‘ரவி மோகன் ஸ்டூடியோல்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் முதன் முறையாக ஒரு படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியாகின. அதன்பின் படம் குறித்த தகவல்கள் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், தான் தயாரிக்கும் படத்தில் இயக்குநராக நடிகர் ரவி மோகன் உருவெடுத்துள்ளார். ...
அண்மையில் அதிமுகவில் இணைந்த வெல்லமண்டி நடராஜனுக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கியுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கடந்த 1972-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பயணித்த இவர், 2016-2021 காலக்கட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார். கடந்த 2022-ல் நிலவிய உட்கட்சி மோதலில் ஓபிஎஸ் பக்கம் நின்றதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ...