வி.கே.கேந்திரன் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவாகி உள்ளப் படம் வடம். உள்ளூர் கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாக காளை அடக்குதல் போட்டியை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விமல் உடன் நட்டி சுப்ரமணியம், சனக்ஷா ஸ்ரீ, பாலா சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு டி.இமான் ...
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான டிராகன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. ரூ.100 கோடி வசூலை கடந்து இப்படம் சாதனை படைத்தது. இந்நிலையில், டிராகன் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ‘டிராகன்- 2’ பட பதிவேற்றத்தை பிரதீப் ரங்கநாதன் கொடுத்துள்ளார். 2 ...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான ‘கருப்பு’ படத்தின் பணிகள் நிறைவடைந்து வெளியிட தயாராக உள்ளது. இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ...