(08-01-2026) தமிழர்களுக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்ட ராணுவ ஆதரவு பெற்ற தையிட்டி திஸ்ஸ விகாரை எதிரான மாதாந்த போராட்டத்திற்கு வந்த வாகனங்கள் மற்றும் வாகன உரிமையாளர்களின் விபரங்களை சேகரிக்க பொலிஸாரின் முன்னெப்போதும் எடுக்காத முயற்சி, உள்ளூர் தமிழ் ஆர்வலர்களிடையே எதிர்காலத்தில் சாத்தியமான அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படக்கூடிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விகாரை ...
இந்தியா ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு மறைமுகமாக நிதியளிப்பதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டுகிறார். மேலும் ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தப்போவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் தனிப்பட்ட முறையில் ...
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பராசக்தி. சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டம் ஜனவரி 5 வெளியானது. இதுவரை ...