கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சோமாலியா. இந்நாட்டில் கடந்த 1991ம் ஆண்டு உள்நாட்டு போர் நடைபெற்றது. இந்த போருக்குப்பின் சோமாலியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பகுதியை சோமாலிலாந்து என தனி நாடாக அறிவித்து அரசு நடைபெற்று வருகிறது. சோமாலிலாந்தை தனிநாடாக எந்த நாடும் அங்கீகரிக்காமல் இருந்தது. சோமாலிலாந்துக்கு தனியே ...
வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் கடந்த 3-ந்தேதி அதிகாலை சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது ...
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தொடக்கத்தில் இருந்தே அமெரிக்கா எதிர்த்து வருகிறது. இது தொடர்பாக இந்தியா மீது அதிக வரியை விதித்து கடுமையாக நடந்து கொண்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பாக தொடர்ந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் ...