அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதும் 50 சதவீதம் கூடுதல் வரியை விதித்தார். இதைத்தொடர்ந்து வரியை குறைக்கும் வகையில், இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. இந்நிலையில், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியா மீது ...
இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில், நடிகர் கவின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் ‘டாடா’. 2023 ஆம் ஆண்டு வெளியான இந்த படம், வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. காதல் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவான இந்த படம், இன்றுடன் 3 ...
‘இனிது இனிது’, மிஷ்கின் இசையமைத்த ‘டெவில்’ உட்பட சில படங்களில் நடித்துள்ள த்ரிகுண், ஹீரோவாக நடித்துள்ள படம், ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’. அனு விஷுவல்ஸ் என்ற நிறுவனம் சார்பில் வி.எம்.ஆர்.ரமேஷ், ஆர்.அருண் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஜி.ராஜசேகர் இயக்கியுள்ளார். விஜய் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். ...