மோகன்லால் நடிக்கும் பான் இந்தியா படம், ‘விருஷபா’. இதை கன்னட இயக்குநர் நந்தா கிஷோர் எழுதி இயக்குகிறார். இதில் ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ராகிணி திவேதி, நேகா சக்ஸேனா, சஹ்ரா எஸ் கான் உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.வி.எஸ் ஸ்டுடியோ சார்பில் அபிஷேக் வியாஸ், பர்ஸ்ட் ஸ்டெப் ...
துல்கர் சல்மான் தற்போது பல படங்களில் பணியாற்றி வருகிறார், அவற்றில் ஒன்று எஸ்எல்வி சினிமாஸ் பேனரின் கீழ் தயாரிக்கப்படும் ஒரு படம். தற்காலிகமாக இப்படத்திற்கு ’டிகியூ41’என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ரவி நெலகுடிட்டி இயக்குகிறார். தற்போது இப்படத்தில் தீக்சித் ஷெட்டி இணைந்தார். இவர் ராஷ்மிகாவின் ’தி கேர்ள்பிரண்ட்’ படத்தில் ...
நடிகர் விக்ரம் பிரபு தற்போது ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ சார்பில், தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கும் சிறை படத்தில் நடித்துள்ளார். இதில், எல்.கே.அக்ஷய் குமார் மற்றும் அனந்தா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். வெற்றிமாறனின் உதவியாளர் சுரேஷ் ...