ரஷியா மீது உக்ரைன் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். உக்ரைன், ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க அதிபர் ...
தென் கொரியாவின் கியோஜே நகரில் பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக நிலச்சரிவில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தென் கொரியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக கியோஜே பகுதியில் சில மணி நேரங்களிலேயே 500 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவானது. ...
பெல்ஜியத்தில் வீட்டை புதுப்பிக்கும் பணியின்போது ரூ.98 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க புதையலை தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர். பெல்ஜியத்தின் கிழக்கு ஃபிளாண்டர்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் புதிய கழிவு நீர் குழாய்களை பதிப்பதற்காக அண்டர்கிரவுண்ட் அறையின் சுவரில் துளையிடும் பணியில் ...