(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (22-12-2025) மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஏற்பாடு செய்த ஒளி விழா நிகழ்வு 22ம் திகதி அன்றைய தினம் திங்கட்கிழமை (22-12-2025) மாலை மன்னார் பட்டி தோட்டத்தில் அமைந்துள்ள வயோதிபர் இல்லத்தில் இடம்பெற்றது. மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ...
தையிட்டி விகாரை சட்டவிரோதமானது என்று ஒரு தீர்மானத்தை வலிகாமம் வடக்கு பிரதேச சபை அண்மையில் எடுத்திருந்தது. அது சட்டவிரோதமான ஒரு விகாரை என்பதனை மூன்று மொழிகளிலும் எழுதி அங்கே காட்சிப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.மேலும் அந்த விகாரையின் அதிபதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் பதவி உயர்வு ஒன்று ...
ரஷிய ராணுவத்தின் உயர் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பனில் சர்வரோவ், மொஸ்கோவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெனரல் பயணித்த காரில் பொருத்தப்பட்டிருந்ததாக கூறப்படும் குண்டு வெடிக்கச் செய்யப்பட்டு அவர் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ரஷிய பொது ஊழியர்களின் செயல்பாட்டு பயிற்சித் துறையின் தலைவராக லெப்டினன்ட் ...