தமிழில் ‘சூதுகவ்வும்’ படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் அசோக் செல்வன். நித்தம் ஒரு வானம், சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டல், மன்மத லீலை உள்ளிட்ட படங்களில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. ‘தக் லைப்’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை ...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளை இந்தியாவே உற்று நோக்குகிறது என்று அமைச்சர் கோ.வி.செழியன் கூறினார். தஞ்சாவூரில் உயர் கல்வி்த்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: மத்திய அரசு ஏற்படுத்திய இடர்பாடுகள் மற்றும் பொருளாதாரத்தை அடி பாதாளத்திற்குத் தள்ளிய 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி ஆகிய சூழல்களுக்கு இடையேதான் ...
3-வது தலைமுறையாக நல்லாட்சியை தருவதற்கு இவரை விட்டால் வேறு யாரும் இல்லை என செங்கோட்டையன் கூறினார். திருச்செங்கோட்டில் நடைபெற்ற த.வெ.க. ஆலோசனை கூட்டத்தில் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது: என்னுடைய குல தெய்வமே திருச்செங்கோடு அர்த்தநாரி ஈஸ்வரன் தான். என்னுடைய தந்தை பெயர் அர்த்தநாரி. ...