சமூக ஆர்வலரான மகாத்மா ஜோதிபா புலேவின் 200-வது பிறந்தநாள் விழா மத்திய அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா ஜோதிபா புலே வின் திருவுருவ சிலைக்கு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அதிபர் திரவுபதி முர்மு, துணை அதிபர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, ...
தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளரை ஆதரித்து நடிகர் பொன்னம்பலம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் தி.மு.க. ஒரு தீய சக்தி, தே.மு.தி.க. தீய சக்தி. இவர்கள் இருவரும் தற்போது கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். மக்கள் இவர்களை புறக்கணிக்க ...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசு கூறியிருப்பது மிகவும் வேதனைக்குரியது. விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்தவொரு ...