LOADING

Type to search

சினிமா

யாஷ் நடித்த ‘டாக்ஸிக்’ படம் புதிய தேதியில் வெளியீடு

Share

கே.வி.என். புரடெக்‌ஷன் மற்றும் மன்ஸ்டார் மிண்ட் கிரியேஷன்ஸ்  தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படத்தின் வெளியீடு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு 2026 ஜூன் 4 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம், தற்போது புதிய தேதியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் தற்போது முழுமையாக தயாராகியுள்ள நிலையில், உலகளாவிய விநியோகம் மற்றும் முக்கிய சர்வதேச கூட்டாண்மைகளை உறுதிப்படுத்தும் பணிகளில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திரைப்படத்தில் யாஷ் உடன் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர். இது குறித்து நடிகர் யாஷ் கூறியதாவது: “சில படங்களை நாம் உருவாக்குகிறோம். சில படங்கள் நம்மை மீண்டும் சினிமாவை காதலிக்க வைத்துவிடுகிறது. டாக்ஸிக் அப்படிப்பட்ட ஒரு பயணம். என்றார்.