ஈழ விடுதலைப் போரில் சிங்கள பேரின ஒடுக்குமுறையாளர்களினால் இலக்கக் கணக்கான மக்கள் சொல்லொண்ணா துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டனர். உயிரிழந்தோர் , உடல் உறுப்புகளை இழந்தோர், உடமைகளை இழந்தோர் எண்ணிடலங்காதவர். உலகம் முழுமையிலும் ஏதிலிகளாய்ச் சென்றோர் இலக்கக் கணக்கானவர். ஒடுக்குமுறையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் , போரினால் உயிரிழந்த உற்றார் உறவுகளை ...
கோலாலம்பூர், ஜன.12: ஈழத் தமிழ் மக்களின் சம உரிமைக்காக ஜனநாயக முறையில் போராடிய தந்தை செல்வாவும் இராணுவ ரிதியில் களம் கண்ட வேலுப்பிள்ளை பிரபாகரனும் சிங்கள இனவெறிப் போக்காளர்கள் ஒருகாலும் மாற மாட்டார்கள் என்று சொன்னதை, அந்தக் காடையர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் என்று மலேசிய திராவிட இயக்கத்தின் மூத்தத் ...