கொரோனா போய்விட்டது என சிலரும்.. இல்லை இல்லை உருமாறிய கொரொனாவால் பெரும் அழிவு காத்திருக்கிறது என வேறு சிலரும் உலகம் முழுக்க பேசிக்கொண்டிருக்கின்றனர். இது இப்படியிருக்க தமிழ்நாட்டில் மாஸ்டருக்கு 100 சதவிகிதமா 50 சதவிகிதமா என சினிமா குறித்து வேறு சிலரும் அங்கலாய்த்துக்கொண்டிருக்கின்றனர். இப்படி எல்லோருமே பெரியவர்களுக்கான விஷயமாய் ...
கதிரோட்டம் 08-01-2021 இலங்கையின் தற்போதைய கோட்டாபாய அரசில் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட ஒருவரே கலாநிதி ராகவன் சுரேந்திரன் அவர்கள். அவர் தேடித் தேடி பல விடயங்களைக் கற்றுள்ளார் என்பது பலருக்கும் தெரிந்த விடயம் ஆகும். ஆதலினால்தான் அவரை முதலில் வட மாகாண ஆளுனராகப் நியமனம் ...
இன்றைய நேர்காணலின் முடிவில் தெரியும் -நக்கீரன் கிள்ளான், டிச.07: விண்வெளி ஆய்வுத் துறை மாணவி வான்மித்தா, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வானியல் சார்ந்த உயர்க்கல்வியைத் தொடரப் போகிறாரா என்பது இன்று, இந்தப் பொழுதில் (மலேசிய நேரப்படி டிசம்பர் 07 விடியற்காலை 2:00 மணி) நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேர்காணல் முடிவில் தெரியவரும். ...