கதிரோட்டம் 02-12-2022 வெள்ளிக்கிழமை இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கியவர்கள் யார் என்ற கேள்வி எழுகின்ற போது எம்மில் அறுபது வயதைக் கடந்தவர்களில் அதிகமானவர்கள் “தமிழ்க் கட்சிகள் தான்” என்று உடனேயே பதிலைத் தந்து விடுவார்கள். அந்தளவிற்கு கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பாராளுமன்ற அரசியல் பதவிகளையும் ...
கனடாவில் TikTok நட்சத்திரம் என்று அழைக்கப்பெற்ற மேஹா தக்குர் வாகன விபத்தொன்றின் காரணமாக திடீரேன மரணத்தைத் தழுவினார் என அவரது குடும்பத்தினர் இணையத்தளங்கள் மூலமாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் அறிவித்துள்ளனர் சில நாட்களுக்கு முன்னர் மேஹா தக்குர் அவர்களின் பெற்றோர் அல்லது சகோதரர்கள் பதிவிட்ட இன்ஸ்டகிராம் பதிவின் பிரகாரம் ...
கனடாவின் மருந்துச் சந்தைகளிலிருந்து அவசரமாக மாத்திரையொன்று மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என கனடாவின் சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. TUMS என்னும் வர்த்தக் குறியீட்டைக் கொண்ட நெஞ்சு எரிவிற்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளே இவ்வாறு கனடாவில் மக்கள் பாவனையிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த மாத்திரைகளில் கண்ணாடி துகள்கள் மற்றும் அலுமினியம் ...