பு.கஜிந்தன் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டார். ஒரு கிலோ கிராம் 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ...
‘கோடிலியா’ சுற்றுலா கப்பல் மூலம் ஜுன் 16முதல் 9 தடவைகளாக காங்கேசன்துறை ஊடாக யாழ்ப்பாணம் வந்த 6000க்கும் மேற்பட்ட சுற்றுலாவிகளை வரவேற்றுக் கொண்டாடும் நிகழ்வு காங்கேசன்துறை வலி வடக்கு பிரதேச சபை கட்டடத்தில் நேற்றையதினம் (15-09-2023) நடைபெற்றது. வடக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண இந்தியத் துணைத் ...
பு.கஜிந்தன் நல்லூர் உற்சவ காலத்தில் கடமை ஆற்றிய பொலிசார் மற்றும் சாரணங்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு நல்லூர் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது. வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலய வருடாங்க மகோற்சவம் கடந்த 21 ம் திகதியிலிருந்து ஆரம்பமாகி இன்றுடன் நிறைவு பெறுகின்ற நிலையில் உற்சவ காலங்களில் பாதுகாப்பு ...