நடராசா லோகதயாளன் இலங்கைக்கான கனடா தூதுர் எரிக் வால்ஷை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும. என்று இனவாத கருத்துக்களை தொடர்ந்து கக்கிவரும் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டுள்ளார். வட மாகாணத்திற்கு இந்த வாரம் விஜயம் செய்த கனேடிய தூதர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ...
வடமாகாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை கழிவுகளை கொழும்புக்கு அனுப்பி எரியூட்டப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அதேவேளை யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்ட கோம்பயன் மணல் மயானத்தில் எரியூட்டியை நிறுவுவதற்கு, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ...
யாழ்ப்பாணம் வலி. வடக்கு பலாலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சிறுமியுடன் அங்க சேட்டையில் ஈடுபட்டுவந்த சிறிய தந்தை நேற்று வியாழக்கிழமை பலாலிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, பலாலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரம் குறித்த சிறுமியின் தந்தை ...