-நக்கீரன் கோலாலம்பூர், பிப்.20: எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் எழுதுங்கள் என்றும் தேர்வு எழுதும் மாணவர்களின் கல்விச் சாதனை தொடரட்டும் என்றும் மலேசிய இந்தியர் காங்கிரஸ்- மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரனின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2022 கல்வி ஆண்டிற்கான மலேசியக் கல்விச் ...
(மன்னார் நிருபர்) (19-02-2023) அமலமரித் தியாகிகள் சபையின் மாகாண முதல்வராக அருட்பணி செபஸ்ரியான் போல் ஜெயந்தன் பச்சேக் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கான மகத்தான வரவேற்பு,நன்றித் திருப்பலி மற்றும் கௌரவிப்பு நிகழ்வு ஆகியன இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை அவரது பூர்வீக இடமான மன்னார் பேசாலை கிராமத்தில் இடம் பெற்றுள்ளது. ...
தமிழும் சைவமும் மிளிர்ந்த பத்துமலையில் சரவணன் வினாக் கணைகள்! -நக்கீரன் கோலாலம்பூர், பிப்.19: மலேசிய இந்து சங்கத்தின் சமய விழாக்களுள் தலையாய நிகழ்வான தேசியத் திருமுறை விழா 44-ஆவது தடவையாக இன்று பிப்ரவரி 19-ஆம் நாள் பத்துமலை தமிழ்ப் பள்ளி வளாகத்தில் தமிழும் சைவமும் மிளிரும் வண்ணம் நடைபெற்றது. ...