(18-02-2023) மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விளையாட்டு கழகங்களை ஒன்றினைத்து அவர்களுக்கான தேக வலுவூட்டல் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை காலை மாந்தை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. வைத்தியர் மதுரநாயகம் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் ...
(மன்னார் நிருபர்) (17-02-2023) மன்னார் மாவட்டத்திற்கான விஜயத்தினை வெள்ளிக்கிழமை காலை(17) மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் சார் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார். கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற ...
அண்மையில் கனடிய பாராளுமன்றில் கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரியின் ஒழுங்கமைப்பில் தமிழ் மரபுத்திங்கள் விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றன. Jan 30, 2023 திங்கள் கிழமை நடந்த இந்த நிகழ்வில் கனடிய பிரதமர் உற்பட கனடாவின் எல்லா கட்சி ...