டெல்லியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நடுவரின் தவறான முடிவால் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி ஆட்டமிழந்து வெளியேறினார். இதுதொடர்பாக அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய வீடியோ ஒன்று கோலி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டுள்ளது. 2ஆவது டெஸ்ட் நேற்று தொடங்கிய நிலையில் ஆஸ்திரேலியா ...
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டைப் போலவே 2ஆவது டெஸ்டிலும் ஆல் ரவுண்டர்கள் அக்சர் படேல் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளனர். முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் 2ஆவது டெஸ்ட் டெல்லியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் ...
(18-02-2023) 2023 ஆண்டுக்கான மஹா சிவராத்திரி நிகழ்வானது இன்று சனிக்கிழமை (18) மன்னாரில் பாடல் பெற்ற தளமான திருக்கேதீஸ்வரத் சிறப்பாக இடம் பெற்றது இலங்கையின் வடக்கி,கிழக்கு மற்றும் தென் பகுதிகளொல் இருந்து ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வருகை தந்ததோடு வெளிநாடுகளிலும் இருந்து விசேடமாக பக்தர்கள் வருகை தந்திருந்தனர் ...