(கனகராசா சரவணன்) அகில இலங்கை தமிழர் மாகாசபை கட்சியின் புதிய தவைராக மீண்டும் கலாநிதி காசிலிங்கம் விக்கினேஸ்வரன். தவிசாளராக ஓய்வு நிலை பேராசிரியர் மாநாகப்போடி செல்வராஜா ஆகியேர் கட்சியின் 10 தேசிய மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கட்சியின் 10 வது தேசிய மாநாடு திருகோணமலை உப்புவெளி நிலாவெளிவீதியிலுள்ள சர்வோதயா ...
பு.கஜிந்தன் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராசாவின் ஊடக சந்திப்பு யாழ். கொடிகாமத்தில் 01-02-2024 அன்று இடம்பெற்றது. ( நிகழ்நிலை காப்புச் சட்டம் பயங்கரவாதச் சட்டம் ஆகிய இரண்டும் இன்று பேசு பொருளாகும். சுயமாக போராடும் இனத்தின் மீது கொண்டுவரப்பட்ட சட்டம் ...
பு.கஜிந்தன் பெப்ரவரி 4 ம் நாள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கிளிநொச்சியில் நடத்தவுள்ள பேரணிக்கு எமது ஆதரவை தெரிவிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. அந்த கட்சி வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பெப்ரவரி 4 ம் ...