பு.கஜிந்தன் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் ஜனாதிபதி – மக்களின் அவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அவசியம் என அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து! கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எமது மக்களுக்கானதாக பயன்படுத்துவதே எனது வழமை. அதற்கிணண்க்க சுமார் மூன்று வருடங்களுக்கு பின்னர் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் ஊடாக ...
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 01.02.2024 தினம் தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கோரமோட்டை பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக அப்பகுதிக்கு விரைந்த தருமபுரம் பொலிஸார் குறித்த செயற்பாட்டில் ...
மன்னார் நிருபர்) 01.02.2024 மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள அடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 01-02-2024 வியாழன் காலை இடம் பெற்றது. அடம்பன்,ஆண்டாங்குளம்,உயிலங்குளம் ஆகிய கிராம சேவையாளர் பகுதிகளில் மருத்துவ ...