செல்வம் அடைக்கலநாதன், MP (எஸ்.ஆர்.லெம்பேட்) (6/03/2025) மீனவர் பிரச்சினையை வைத்துக் கொண்டு எமக்கும் இந்தியாவுக்கும் இடையே முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகவும் இதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என தெரிவித்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இந்த விடயத்தில் சீனா மூக்கை நுழைப்பதை அனுமதிக்க ...
பு.கஜிந்தன் வட இலங்கையை வதிவிடமாகக் கொண்ட புற்றுநோயாளர்கள் கொழும்பில் சிகிச்சை பெற்று வருகையில் தமது நலிவுத் தன்மை காரணமாக அல்லது பிரயாணக் கஷ்டம் மற்றும் பணவசதிக் குறைவு காரணமாக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சிகிச்சையைத் தொடர்வதற்காக தமது விருப்பில் செல்லுகையில் அங்கு சிகிச்சை மறுக்கப்பட்டமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. குறித்த ...
இன்று இந்த அவையின் மறைந்த முன்னாள் உறுப்பினர் மாமனிதர் சிவநேசனின் 17வது ஆண்டு நினைவு நாளாகும். மாமனிதர் சிவனேசன் அவர்கள் கிளைமோர் தாக்குதல் மூலம் இராணுவத்தினரால் கொல்லப்பட்டார். அவருக்கு எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஊடக அமைச்சு குறித்தும் நாங்கள் விவாதித்து வருகிறோம். தமிழ் ஊடக உலகம் இரண்டு ...