பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் தையட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டமானது செவ்வாய்க்கிழமை 11ம் திகதி அ ன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. குறித்த விகாரையானது பொது மக்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நிலையில் காணியின் உரிமையாளர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் தொடர் போராட்டமானது ஒவ்வொரு ...
(11/2/2025) இலங்கைக்கான விஜயத்தை மேற் கொண்டுள்ள ஜப்பானிய தூதுவர் அகிஜோ இசோமட்டா (Akio Isomata) தூதரக அதிகாரிகள்,11ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றைய தினம் கிளிநொச்சி பளை மற்றும் முகமாலை பகுதிக்குச்சென்று கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டதுடன், கண்ணிவெடி அகற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர். அன்று காலை பளை மற்றும் முகமாலைப்பகுதிக்குச் ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (11-02-2025) சமூக சேவைகள் திணைக்களம்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் இணையம் மற்றும் மன்னார் மாவட்டச் செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா 11ம் திகதி செவ்வாய்க்கிழமை (11) மாலை மன்னார் நகர பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. மன்னார் உதவி மாவட்ட செயலாளர் டிலிசன் ...