அர்ப்பணிப்பு மற்றும் ஆன்மிகம் எழுச்சி உள்ள இரவு இது புதன் கிழமை, பிப்ரவரி 25, 2025 அன்று, 1960 எல்ஸ்மீர் ரோடு, ஸ்கார்பரோ, M1H 2V9 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள ‘கைலாசா ரொறன்ரோ’ ஆன்மீக அமைப்பின் மகாசிவராத்திரி ஸ்நான் புனித விழாவை கொண்டாட பக்தர்கள் அனைவரும் பங்கேற்கும் வண்ணம் ...
பு.கஜிந்தன் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை திறப்பும் அமிர்தலிங்கம் – மங்கையற்கரசி நினைவில்லம் அங்குரார்ப்பண நிகழ்வும் 12ம் திகதி புதன்கிழமையன்று மூளாயில் உள்ள அன்னராரது இல்லத்தில் நடைபெற்றது. அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினர் ஏற்பாட்டில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில இடம்பெற்ற நிகழ்வில் பிரதம ...
ஒட்டாவாவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் கனடியப் பிரதமர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹார்பர் தெரிவிப்பு கடந்த 11ம் திகதி செவ்வாய்கிழமை ஒட்டாவாவில் தனது சமீபத்திய அரசியல் வரலாற்றுப் புத்தகமான “கனடாவின் கொடிகள்” வெளியீட்டு விழாவில் பேசிய முன்னாள் பிரதமர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹார்பர் அவர்கள் தற்போதைய பிரதமர் ...