சயிப் அலிகான், அக்சய் குமார் இணைந்து நடிக்கும்‘ஹைவான்’ படம் வரும் செப்டம்பர் 11ம் தேதி வெளியாக உள்ளது. பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அக்சய் குமார். இவர், தமிழில் ரஜினியுடன் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவரின் நடிப்பில் ஓஎம்ஜி -2, ‘சர்பிரா’, ‘கேல் கேல் ...
பிரபாஸ் நடித்த பெளசி திரைப்படம் பான் இந்தியா அளவில் டிசம்பர் 3ம் தேதி வெளியாக உள்ளது. ‘பெளசி’ படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர் தயாரித்து வருகின்றனர். இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்தில், இமான்வி கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், ...
ஸ்ரீனி இயக்கத்தில் வைபவ் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மாறுவேஷம்’ என பெயரிட்டுள்ளது. ‘சென்னை 28, சரோஜா, கோவா’ படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் வைபவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். கப்பல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின் பிரியா பவானி சங்கர் மற்றும் வைபவ் இணைந்து 2017-ம் ஆண்டு ‘மேயாத ...