(16-07-2-26) மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட விளாத்திகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மனோன்மணி அறக்கட்டளையின் நிதி அனுசரணையில் மாணவர்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் 15ம் திகதி அன்றைய தினம் புதன்கிழமை வைபவ ரீதியாக ஆரம்பிக்கப் பட்டு பாடசாபலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. மனோன்மணி அறக்கட்டளையின் ...
ந.லோகதயாளன். வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணி கூழாங்குளம் வீதியில் அமைந்துள்ள குடமுருட்டிப்பாலத்தினை புதிதாக அமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தநிலையில், தற்போது குறித்த பாலத்தினை புதிதாக அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த குடமுருட்டிப்பாலத்தின் நிர்மானப் பணிகளை ...
ந.லோகதயாளன். விவசாயிகளிடமிருந்து உடனடியாக சிறுபோக நெற்கொள்வனவை ஆரம்பிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்த 08.07.2026அன்று பாராளுமன்றக்க குழு அறையில் இடம்பெற்ற கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தியதுடன், கடந்த 13.07.2026 ஆம் திகதியன்று நெல் சந்தைப்படுத்தல் சபையின் ...