தமிழ் பாடலாசிரியரும், எழுத்தாளருமான கவிஞர் வைரமுத்துவுக்கு நாட்டின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருது வழங்கி, சிறப்பிக்கப்பட்டுள்ளது. டில்லியில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் கரன் சிங் இவ்விருதை அவருக்கு வழங்கிச் சிறப்பித்தார். நாடு முழுவதிலும் இருந்து இந்த விருதைப் பெறும் 60-வது இலக்கியவாதி வைரமுத்து ...
கட்டா குஸ்தி 2 படத்தை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் தன்னை பாராட்டியதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். செல்லா அய்யாவு இயக்கத்தில் 2022 இல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவான படம் ‘கட்டா குஸ்தி 2’. விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி இருவரும் ...
விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். முதலில் பொங்கலுக்கு வெளியாகும் என்று ...