அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானில் 30 பேர் பலியாகினர். ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் கடந்த 7-ந்தேதி வர்த்தக கப்பல்கள் மீது திடீரென்று ஈரான் தாக்குதல் நடத்தியது. இதுபற்றி ஈரானின் ஐ.ஆர்.ஐ.பி. என்ற அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு ...
ஆதித்யா பாஸ்கர் – அம்மு அபிராமி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் முதல்காட்சி வெளியிடப்பட்டுள்ளது. ’96’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ஆதித்யா பாஸ்கர் மற்றும் ‘அசுரன்’ பட புகழ் அம்மு அபிராமி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘பீல் மை லவ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ...
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடிப்பில் உருவான ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் வரும் 17 ஆம் தேதி ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது. தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். சிகிச்சைக்குப் பிறகு ...