தேசிய விருது பெற்ற இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான இரா.செழியன் சென்னையில் காலமானார். ஒளிப்பதிவாளர் செழியன் உடல் நலக்குறைவு காரணமாக தரமணியில் உள்ள தனியார் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலை உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி, ...
விஷ்ணு விஷாலுக்கு ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொகுசு காரை பரிசளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷால் . கடந்த 2022ம் ஆண்டு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரின் நடிப்பில் ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வெளியானது. ...
“சுப்பிரமணியபுரம்” பட நடிகை சுவாதி இயக்குநர் ஸ்ரீகாந்த் நகோத்தியை திருமணம் செய்தார். சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை சுவாதி. இந்த படத்தில் இடம்பெற்ற ‘கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய்’ பாடலில் சுவாதி நடிப்பு பேசப்பட்டது. போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ...