யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் ‘தபாஹி’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் யாஷ் தற்போது இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா ...
தனுஷின் ‘ஓம்’ படத்தில் பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா இணைந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான ‘கர’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் ...
நடிகர் துல்கர் சல்மானின் 41-வது திரைப்படத்தின் பதிவேற்றம் வெளியாகியுள்ளது. மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். மலையாள சினிமாவில் மம்முட்டியின் மகன் என்பதைத் தாண்டி, தன்னுடைய நடிப்புத் திறமையாலும், கதைத் தேர்வாலும் முன்னணி நடிகராக வலம் வருபவர். ‘வாயை மூடி பேசவும்,’ ‘ஓகே கண்மணி’ படங்களின் ...