தமிழக வெற்றி கழக அரசுக்கு காவல் அரணாக இருந்து பாதுகாப்பு அளிப்போம் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து மதிமுக பொதுச்செயலர் வைகோ திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது; கட்டிங், கரப்ஷனுக்கு(ஊழல்) முற்றுப்புள்ளி வைத்தது தமிழக வெற்றி கழக அரசு. குதிரைப் பேரம் என வாய்க்கு ...
உக்ரைனின் தொழில் நகரத்தை கைப்பற்றிவிட்டதாக புதின் அறிவிப்புக்கு ஜெலென்ஸ்கி மறுப்பு தெரிவித்தார். கிழக்கு உக்ரைனின் முக்கிய தொழில் நகரமான கொஸ்தியந்தினிவ்காவைத் தங்களது படைகள் முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக ரஷிய ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் வலேரி கெராசிமோவ், அதிபர் புதினிடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். இதனை ஒரு “முக்கிய உத்திசார் வெற்றி” ...
மாலியில் ராணுவத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மாலியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் அதிபராக ராணுவ ...